திங்கள், 16 ஏப்ரல், 2012

குடும்பம்






குடும்பத்திற்கு அஸ்திவாரம் போல் பல குணங்களுண்டு.ஒருவரையொருவர் பூரணமாக நம்ப முடிவது அவசியம்.
                                                           வெளிப்படையாகப் பேசும் குணம் இன்றியமையாதது.நாம் சொல்வது முழு உண்மையாக இருப்பது அவசியம்.குடும்பத்தில் ஒருவர் சொல்வதை நம்ப முடியாது என்ற நிலை ஏற்பட்டால் அதுவே முதல் கீறல்.
                                                       அதை உறுதிப் படுத்துவன இரகஸ்யம்,பொய்.பொய் சொல்லாமல் இரகஸ்யத்தைக் காப்பாற்ற முடியாது.விஸ்வாசம்,அர்ப்பணம், தியாகம்,விட்டுக் கொடுப்பது ,விடா முயற்சி,பூரணச் சத்தியம் ஆகியவற்றைக் குடும்பம் நிர்ப்பந்தப்படுத்தி நமக்களித்து நம்மை மனிதன் ஆக்குகிறது.

2 கருத்துகள்:

  1. //தியாகம்,விட்டுக் கொடுப்பது ,விடா முயற்சி,பூரணச் சத்தியம் ஆகியவற்றைக் குடும்பம் நிர்ப்பந்தப்படுத்தி நமக்களித்து நம்மை மனிதன் ஆக்குகிறது.//

    அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி கோபாலகிருஷ்ணன் சார்.

    பதிலளிநீக்கு